Tamil

உதடுக்கு '1' துளி நெய்.. தொடர்ந்து தடவினால் இத்தனை நன்மைகளா?

Tamil

உதடுக்கு நெய்

நெய்யை உதடுக்கு தடவினால் கிடைக்கும் நன்மைகள் இங்கே.

Image credits: Getty
Tamil

வறட்சியை போக்கும்

உதட்டுக்கு நெய் தடவினால்  வறட்சியை போக்கி, மென்மையாகவும் மிருதுவாகவும் வைக்கும்.

Image credits: Social media
Tamil

ஈரப்பதமாக்கும்

உங்களது உதட்டுக்கு தடவினால் ஈரப்பதமாக்கும், ஊட்டமளிக்கும் மற்றும் பளபளப்பைக் கொடுத்து அழகாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும்.

Image credits: Social media
Tamil

நிறத்தை மாற்றும்

உதட்டில் நெய் தடவினால் உதடுகளில் உள்ள கருமையான சருமத்தை போக்கி, ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் வைக்கும்.

Image credits: Social media
Tamil

வெடிப்பை குணமாக்கும்

செடிகளில் நெய் தடவினால் வெடிப்புகள், உரிதல் மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

Image credits: Social media
Tamil

நெய் மற்றும் தேன்

நெய்யுடன் சிறிதளவு தேன் கலந்து அதை உதட்டில் தடவினால் உதடுகள் மென்மையாக்கும் மற்றும் பளபளப்பாக மாறும்.

Image credits: SOCIAL MEDIA

அடர்த்தியான தலைமுடிக்கு டிப்ஸ்!!

ஆரோக்கியமான கூந்தலுக்கு சாப்பிட வேண்டிய 6 பழங்கள்

வானிலை மாற்றம்: முடி உதிர்தலுக்கு குட்பை சொல்ல சூப்பர் டிப்ஸ்!

முடி நரைப்பதை தடுக்க சாப்பிட கூடாத '6' உணவுகள்.