Tamil

எண்ணெய் சருமமா? இரவு தூங்கும் முன் இந்த '1' முகத்துல தடவுங்க போதும்!

Tamil

எண்ணெய் சருமம்

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இரவில் தூங்கும் முன் முகத்தில் என்ன தடவ வேண்டும்?

Image credits: Pinterest
Tamil

எண்ணெய் சரும பிரச்சினைகள்

எண்ணெய் சருமத்தால் முகத்தில் பருக்கள், புள்ளிகள் கொப்புளங்கள் போன்ற சரும பிரச்சனைகள் தோன்றும். எனவே முகத்தை எப்போதும் சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம்.

Image credits: freepik
Tamil

பேபி ஆயில்

இரவு தூங்கும் முன் பேபி ஆயிலை கொண்டு உங்களது முகத்தை சுத்தம் செய்தால் பருக்கள் போன்ற சரும பிரச்சனைகள் வராது.

Image credits: Pinterest
Tamil

தோல் சுத்தப்படுத்தி

இரவு தூங்கும் முன் உங்கள் சருமத்திற்கு ஏற்ப சுத்தப்படுத்தியை கொண்டு முகத்தை சுத்தம் செய்தால் கரும்புள்ளிகள், அழுக்கு மற்றும் கூடுதல் எஎண்ணெயும் நீங்கும்.

Image credits: pinterest
Tamil

ரோஸ் வாட்டர்

இரவு தூங்கும் முன் ரோஸ்வாட்டரை கொண்டு உங்களது முகத்தை சுத்தம் செய்தால் பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்.

 

Image credits: Pinterest
Tamil

முல்தானி மெட்டி

இரவு தூங்கும் முன் முல்தானி மெட்டியுடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவினால், முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை நீங்கும்.

Image credits: storyblocks

உதடுக்கு '1' துளி நெய்.. தொடர்ந்து தடவினால் இத்தனை நன்மைகளா?

அடர்த்தியான தலைமுடிக்கு டிப்ஸ்!!

ஆரோக்கியமான கூந்தலுக்கு சாப்பிட வேண்டிய 6 பழங்கள்

வானிலை மாற்றம்: முடி உதிர்தலுக்கு குட்பை சொல்ல சூப்பர் டிப்ஸ்!