Beauty
வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து உங்களது கருப்பு உதட்டை இளஞ்சிவப்பு நிறமாக்குவது எப்படி என்பது இங்கு காணலாம்.
தேங்காய் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உதட்டில் ஸ்க்ரப் செய்தால் உதட்டில் இருக்கும் கருமை நீங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.
ரோஜா இதழ்களில் வைட்டமின் சி மற்றும் ஆக்சிஜனற்றிகள் உள்ளன. அவை உதடுகளை இளஞ்சிவப்பு நிறமாகவும், மென்மையாகவும் மாற்ற உதவும்.
பீட்ரூட் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் விரைவில் உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும்.
எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி உள்ளது. இது உதட்டின் நிறத்தை மாற்ற உதவும். தேன் உதட்டை மென்மையாக்கும்.
கோடை காலத்திற்கு ஏற்ற '5' பெஸ்ட் எண்ணெய்கள்!
உதடு கருமை நீங்க தேனை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!
எண்ணெய் சருமமா? இரவு தூங்கும் முன் இந்த '1' முகத்துல தடவுங்க போதும்!
உதடுக்கு '1' துளி நெய்.. தொடர்ந்து தடவினால் இத்தனை நன்மைகளா?