Beauty
பீச் பழத்தில் ஏராளமான வைட்டமின் சி, மற்றும் ஏ உள்ளதால் இது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கி, உயிரற்றதாகவும், கரடுமுரடாக மாறாமல் பாதுகாக்கும்.
ஒரு பீச் பழத்தை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தேன் அல்லது பால் கலந்தால், ஃபேஸ் பேக் ரெடி.
தயாரித்த பேஸ்புக்கு உங்களது முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்து விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக் சருமத்தை ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாத்து சுருக்கங்களை குறைத்து, இளமையாக வைக்க உதவும்.
இந்த பழ ஃபேஸ் பேக் சரும துளைகளை இறுக்கமாக்கி சருமத்தை மென்மையாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்கும்.
முகத்தில் புள்ளிகள், நிறமி பிரச்சினைகள் இருந்தால் இந்த ஃபேஸ் பேக் அவற்றை குறைத்து நல்ல நிறம் கொடுக்கும்.
இந்த ஃபேஸ் பேக் சருமத்தை சுத்தம் செய்து இயற்கையாகவே முகத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.
கருப்பு உதட்டை சிவப்பாக மாற்றும் சிம்பிள் டிப்ஸ்!!
கோடை காலத்திற்கு ஏற்ற '5' பெஸ்ட் எண்ணெய்கள்!
உதடு கருமை நீங்க தேனை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!
எண்ணெய் சருமமா? இரவு தூங்கும் முன் இந்த '1' முகத்துல தடவுங்க போதும்!