முகம் பளபளக்க தயிருடன் இந்த 1 பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க!
health-beauty Apr 12 2025
Author: Kalai Selvi Image Credits:Freepik
Tamil
தயிர் மற்றும் காபி ஃபேஸ் பேக்
1 ஸ்பூன் காபி பவுடர் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து அதை முகம், கழுத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.
Image credits: Freepik
Tamil
தயிர் காபி ஃபேஸ் பேக் நன்மை
இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தில் படிந்துள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி சருமத்தை மென்மையாக மாற்ற உதவும்.
Image credits: Freepik
Tamil
எப்போது போடலாம்?
தயிர் மற்றும் காபி பேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை போடலாம். இதை நீங்கள் கை கால்களிலும் தடவினால் சருமத்தின் நிறத்தை மாற்றும்.
Image credits: Freepik
Tamil
முகத்தை பிரகாசமாக்கும்
இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தை பளபளப்பாக மாற்றுவது மட்டுமின்றி, முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை படிப்படியாக மறைசெய்யும்.
Image credits: Freepik
Tamil
இறந்த செல்களை அகற்றும்
காபி மற்றும் தயிர் ஃபேஸ் பேக் சருமத்தின் இறந்த செல்களை நீக்க உதவும். இதை நீங்கள் ஸ்கிரப்பராகவும் பயன்படுத்தலாம்.
Image credits: Freepik
Tamil
சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்
வெயிலால் சருமத்தில் ஏற்படும் நிறத்தை நீக்க தயிர் மற்றும் காபி பேஸ்பேக் ரொம்பவே நல்லது. இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.