Tamil

கறிவேப்பிலை உடம்புக்கு நல்லதுதான்..ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடக்கூடாது

Tamil

இரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் கறிவேப்பிலையை தவறுதலாக கூட சாப்பிடக்கூடாது. மீறினால் பிரச்சனை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள்

நீங்கள் ஏதேனும் நோய்க்கு மருந்துகள் எடுத்துக் கொண்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கறிவேப்பிலை சாப்பிடவே கூடாது..

Image credits: Social Media
Tamil

ஒவ்வாமை உள்ளவர்கள்

பச்சை கறிவேப்பிலைகள் உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால், கறிவேப்பிலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கும்.

Image credits: social media
Tamil

வயிற்று பிரச்சனை

கற்வேப்பிலையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி, வீக்கம், வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். தவிர மலச்சிக்கலும் ஏற்படும்.

Image credits: google
Tamil

சிறுநீரக கல்

உங்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால் கறிவேப்பிலை சாப்பிட வேண்டாம். மீறினால் சிறுநீரக கல் பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.

Image credits: Getty
Tamil

அமிலத்தன்மை

நீங்கள் அடிக்கடி அமிலத்தன்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டால் கறிவேப்பிலை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் பிரச்சனையை அதிகரிக்கும்.

Image credits: Getty
Tamil

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்

பாலூட்டும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் கறிவேப்பிலை சாப்பிடக்கூடாது. இல்லையெனில் உங்களுக்கு தான் தீங்கு.

Image credits: Getty

செரிமான பிரச்சனை ஒரே இரவில் தீர சாப்பிட வேண்டிய உணவுகள்!!

உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிட்டால் இவ்வளவு பிரச்சனையா?

மன அழுத்தத்தை உணர்த்தும் 7 எச்சரிக்கை அறிகுறிகள்!

இஞ்சி டீயை கோடையில் கண்டிப்பா தவிர்க்கனும் தெரியுமா?