இஞ்சி டீயை கோடையில் கண்டிப்பா தவிர்க்கனும் தெரியுமா?

health

இஞ்சி டீயை கோடையில் கண்டிப்பா தவிர்க்கனும் தெரியுமா?

Image credits: Getty
<p>இஞ்சி காரத்தன்மை உடையது என்பதால், இஞ்சி டீ குடித்தால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். இதனால் அசெளகரியம் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.</p>

வெப்பத்தை அதிகரிக்கும்

இஞ்சி காரத்தன்மை உடையது என்பதால், இஞ்சி டீ குடித்தால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். இதனால் அசெளகரியம் மற்றும் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: Getty
<p>கோடையில் இஞ்சி டீ குடித்தால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். இதன் விளைவாக அமிலத்தன்மை, அஜீரணம், புளிப்பு ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற  பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.</p>

செரிமான பிரச்சனை

கோடையில் இஞ்சி டீ குடித்தால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். இதன் விளைவாக அமிலத்தன்மை, அஜீரணம், புளிப்பு ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற  பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

Image credits: Freepik
<p>கோடை காலத்தில் இஞ்சி டீ குடித்தால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படும். இதனால் நீரிழப்பு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.</p>

நீர்ச்ச்த்து குறைபாடு

கோடை காலத்தில் இஞ்சி டீ குடித்தால் உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையை ஏற்படும். இதனால் நீரிழப்பு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

Image credits: Getty

ரத்தத்தை மெல்லியதாக்கும்

வெயில் காலத்தில் இஞ்சி டீ குடித்தால் ரத்தத்தை மெல்லியதாக்கி, ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும்.

Image credits: Getty

வயிற்றுப்போக்கு

கோடை காலத்தில் இஞ்சி டீ அதிகமாக குடித்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Getty

பிற பிரச்சினைகள்

அவைத் தவிர தூக்கமின்மை, ரத்த அழுத்தம் மற்றும் ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படுத்தும்.

Image credits: Getty

முகம் பளபளக்க தயிருடன் இந்த 1 பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க!

தயிர் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிச்சது குத்தமா? இந்த பிரச்சினை வரும்

லெமன் டீயை யாரெல்லாம் குடிக்கக் கூடாது!

வயிறு நிறைய சாப்பிட்ட பின்னரும் ஏன் பசிக்குது தெரியுமா?