வயிறு நிறைய சாப்பிட்ட பின்னரும் ஏன் பசிக்குது தெரியுமா?
health Apr 11 2025
Author: Kalai Selvi Image Credits:Getty
Tamil
உணவில் ஊட்டச்சத்துக்கள் இல்லாதது
நீங்கள் சாப்பிடும் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் இல்லையென்றால், உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்கும். இதனால் வயிறு நிரம்பிய பிறகும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்.
Image credits: FREEPIK
Tamil
உணர்ச்சிவடப்பட்டு சாப்பிட்டால்
நீங்கள் சோகமாக, மன அழுத்தமாக அல்லது கோபமாக சாப்பிட்டால் வயிறு நிரம்பி இருந்தாலும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்.
Image credits: Getty
Tamil
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவு அதிகளவு உப்பு, சர்க்கரை, கொழுப்பு உள்ளது. இதன் விளைவாக சிலருக்கு வயிறு நிரம்பிய பிறகும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்.
Image credits: social media
Tamil
தூக்கமின்மை
நீங்கள் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாள் வயிறு நிரம்பிய பிறகும் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வரும்.
Image credits: pinterest
Tamil
மருந்துகள் காரணம்
நீங்கள் சில உடல்நல பிரச்சனைகளால் மருந்துகள் எடுத்துக் கொண்டால் அந்த மருந்துகளின் விளைவால் வயிறு நிரம்பிய பிறகும் மீண்டும் சாப்பிட தோன்றும்.
Image credits: pinterest
Tamil
செரிமான அமைப்பில் பிரச்சினை
செரிமான அமைப்பில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சாப்பிட்ட பிறகும் கூட மீண்டும் உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
Image credits: pinterest
Tamil
வயிறு நிரம்பிய பிறகும் மீண்டும் சாப்பிட்டால் என்ன ஆகும்?
வயிறு நிரம்பிய பிறகும் மீண்டும் சாப்பிட்டால் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் உடல் பருமன் போன்றவை ஏற்படும்.