கறிவேப்பிலையில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5-7 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இவை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
கறிவேப்பிலையில் இருக்கும் பண்புகள் உச்சத் தலையில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், இது கண் பார்வையை மேம்படுத்தும்.
உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுங்கள்.
பச்சை பீட்ரூட் சாப்பிட்டால் இத்தனை அற்புத நன்மைகளா?
லோ பிபி இருக்கவங்க கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்
புற்றுநோயை உண்டாக்கும் ஏழு விஷயங்கள்!
அளவுக்கு மிஞ்சினால் துளசியும் நஞ்சுதான் தெரியுமா?