குறைந்த இரத்த அழுத்த பிரச்சினைக்கு மிக முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கம் தான்.
குறைந்த இரத்த அழுத்த பிரச்சினையை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் இதயத்தில் மோசமான விளைவு ஏற்படும்.
இயற்கையாகவே குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த சாப்பிட வேண்டிய சில பழங்களின் பட்டியல் இங்கே.
வாழைப்பழம் குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், சோர்வு, பலவீனத்தைப் போக்கும்.
தர்பூசணியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதயத்தை வலுப்படுத்தவும், குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது குறைந்த இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்த உதவும்.
கிவி பழம் குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
மேலே சொன்ன பழங்களை சரியான நேரத்தில், சரியான அளவில் சாப்பிடுங்கள். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும்.
புற்றுநோயை உண்டாக்கும் ஏழு விஷயங்கள்!
அளவுக்கு மிஞ்சினால் துளசியும் நஞ்சுதான் தெரியுமா?
மதிய உணவுக்கு பிறகு தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
தினமும் படிக்கட்டில் ஏறுவதால் உடலுக்குள் ஏற்படும் 5 மாற்றங்கள்