தினமும் படிக்கட்டில் ஏறுவதால் உடலுக்குள் ஏற்படும் 5 மாற்றங்கள்

health

தினமும் படிக்கட்டில் ஏறுவதால் உடலுக்குள் ஏற்படும் 5 மாற்றங்கள்

Image credits: social media
<p>படிக்கட்டுகளில் ஏறுதல் நாம் அன்றாட செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.  தினமும் வடிகட்டிகளில் ஏறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.</p>

படிக்கட்டுகளில் ஏறுதல்

படிக்கட்டுகளில் ஏறுதல் நாம் அன்றாட செய்யும் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.  தினமும் வடிகட்டிகளில் ஏறுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.

Image credits: Freepik
<p>படிக்கட்டுகளில் ஏறுதல் என்பது உடலில் கலோரிகள், கொழுப்பை எரிக்க உதவும் ஒரு சிறந்த கார்டியோ பயிற்சி. இதைத்தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் எடை இழக்கப்படும்.</p>

எடை இழப்பு

படிக்கட்டுகளில் ஏறுதல் என்பது உடலில் கலோரிகள், கொழுப்பை எரிக்க உதவும் ஒரு சிறந்த கார்டியோ பயிற்சி. இதைத்தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் எடை இழக்கப்படும்.

Image credits: Freepik
<p>படிக்கட்டில் ஏறுவது சகிப்புத்தன்மையை உருவாக்கும் ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி, தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறினால் சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.</p>

சகிப்புத்தன்மை

படிக்கட்டில் ஏறுவது சகிப்புத்தன்மையை உருவாக்கும் ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி, தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறினால் சகிப்புத்தன்மை அதிகரிக்கும்.

Image credits: Freepik

கால் தசைகள் வலுப்படும்

படிக்கட்டுகளில் ஏறுவது கால் தசைகளை வலுப்படுத்தும் ஒரு பயிற்சி. தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறி வந்தால் கால் தசைகள் வலுவாகும் மற்றும் மேம்பட்ட தோரணைக்கு வழிவகுக்கும்.

Image credits: Freepik

இரத்த அழுத்தம்

தினமும் படிக்கட்டுகளில் ஏறி வந்தால் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

Image credits: Getty

எலும்பு ஆரோக்கியம்

படிக்கட்டுகளில் ஏறினால் எலும்பு ஆரோக்கியம் வலுப்படும் மறரும்ய் மூட்டுகள் ஆரோக்கியம் மேம்படும். இது இடுப்பு மற்றும் முழங்கால்களில் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தும்.

Image credits: Getty

இவர்கள் தெரியாமல் கூட நெய் சாப்பிடக்கூடாது!

எலும்பை பாதிக்கும் வைட்டமின் 'டி' குறைபாட்டுக்கு எளிய தீர்வு

கர்ப்பகால குமட்டலை தடுக்க ஈஸியான வழிகள் 

முடி நீளமா வளர எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க