Tamil

தயிர் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிச்சது குத்தமா? இந்த பிரச்சினை வரும்

Tamil

செரிமான பிரச்சனைகள்

தயிர் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: Freepik
Tamil

ஊட்டச்சத்துக்கள்

தயிர் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால் புரோபயாடிக் பண்புகள் அளிக்கப்படும். 

Image credits: Pixabay
Tamil

இவற்றையும் சாப்பிடாதே

தயிர் சாப்பிட்ட உடனேயே பழங்கள், மீன், முட்டை, வறுத்த உணவுகள், ஊறுகாய், டீ, காபி, வெங்காயம் போன்றவற்றையும் சாப்பிடக்கூடாது.

Image credits: Freepik
Tamil

எப்போது தண்ணீர் குடிக்கலாம்

தயிர் சாப்பிட்டால் சுமார் அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.

Image credits: Getty
Tamil

மாலையில் சாப்பிடாதே

தயிறை மாலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. மீறினால் சளி, இருமல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

தயிர் நன்மைகள்

தயிரில் வைட்டமின் சி உள்ளதால், கோடைகாலத்தில் தினமும் ஒரு கிண்ணம் தயிர் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image credits: Pinterest

லெமன் டீயை யாரெல்லாம் குடிக்கக் கூடாது!

வயிறு நிறைய சாப்பிட்ட பின்னரும் ஏன் பசிக்குது தெரியுமா?

புருவங்கள் அடர்த்தியாக வளர உதவும் 4 எண்ணெய்

தவறான சைஸ் ப்ரா அணிந்தால் இப்படி ஒரு பிரச்சினை வருமா?