Tamil

மஞ்சள் பால் இவ்வளவு நல்லதா? இவங்க குடிக்கக் கூடாது!

Tamil

குறைந்த ரத்த அழுத்தம்

குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில், ரத்த அழுத்தத்தை மேலும் குறைத்து விடும்.

Image credits: Getty
Tamil

சிறுநீரகப் பிரச்சனை

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மஞ்சளில் இருக்கும் ஆக்சலேட் சிறுநீரகக் கற்களை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மஞ்சள் பால் குடிக்கவே கூடாது. காரணம் மஞ்சளில் இருக்கும் சூடான பண்புகள் உங்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

Image credits: Getty
Tamil

கல்லீரல் பிரச்சனை

உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருந்தால் நீங்கள் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் பால் ஜீரணிப்பதில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

Image credits: Getty
Tamil

ஒவ்வாமை

பால் அல்லது மஞ்சளால் உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை இருந்தால் மஞ்சள் பால் குடிக்க வேண்டாம். இல்லையெனில் பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

Image credits: Getty
Tamil

இரும்புச் சத்துக் குறைபாடு

இரும்பு சத்து குறைபாடு இருந்தால் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மஞ்சள் உடலின் இரும்பை உறிஞ்சும் தன்மை உடையது.

Image credits: Getty
Tamil

கோடை காலம்

கோடைகாலத்திலும் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் மஞ்சளில் இருக்கும் காரத்தன்மை உடல் சூட்டை ஏற்படுத்தும்.

Image credits: Getty

ஆட்டு ரத்தம் ஆரோக்கியம் நிறைந்தது - இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கு?

குழந்தைகளுக்கு கேழ்வரகு கொடுக்க வேண்டியதன் அவசியம்!

வெயில் காலத்தில் நெஞ்செரிச்சலுக்கு இதுதான் காரணம்; தடுக்க டிப்ஸ்

மூக்கு மீது வெள்ளையா இருக்கா? தேன் இப்படி அப்ளே பண்ணுங்க