Tamil

கண் பார்வையை கட்டுப்படுத்துவது எப்படி?

Tamil

கண் பயிற்சிகள்

தொடர்ந்து கண் பயிற்சிகள் செய்தால் பார்வை குறைபாடு அதிகரிக்காது.

Tamil

வைட்டமின் A

கேரட், மீன் மற்றும் பிற வைட்டமின் A நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

Tamil

கீரைகள்

நிறைய கீரைகள் சாப்பிட வேண்டும். இது கண் பார்வையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

Tamil

திரையில் இருந்து விலகி

முடிந்தவரை திரையில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.

Tamil

நீல ஒளி

நீல ஒளியைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். எப்போதும் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

கோடையில் வெல்லம் சாப்பிடக்கூடாது தெரியுமா? 

மஞ்சள் பால் இவ்வளவு நல்லதா? இவங்க குடிக்கக் கூடாது!

ஆட்டு ரத்தம் ஆரோக்கியம் நிறைந்தது - இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கு?

குழந்தைகளுக்கு கேழ்வரகு கொடுக்க வேண்டியதன் அவசியம்!