இரவு உணவுக்குப் பின் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தும்.
வாயுத் தொல்லை, வயிறு உப்புசம், அசிடிட்டி, செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக ஏலக்காய் உதவும்.
மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், இரவில் நல்ல தூக்கம் பெறவும் இரவு உணவுக்குப் பின் ஏலக்காய் சாப்பிடுவது நல்லது.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இரவு உணவுக்குப் பின் ஏலக்காய் சாப்பிடுவது நல்லது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஏலக்காய் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஏலக்காய் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட ஏலக்காயை உணவுக்குப் பின் மென்று சாப்பிடுவது வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.
ஸ்லிம் ஆக இரவில் இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!!
விட்டமின் K குறைபாடு: அறிகுறிகள் மற்றும் உணவுகள்?
கண் பார்வை குறைபாட்டை கட்டுப்படுத்துவது எப்படி?
கோடையில் வெல்லம் சாப்பிடக்கூடாது தெரியுமா?