Tamil

கோடையில் பேரிச்சம் பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

Tamil

கோடையில் பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழம் சூடான தன்மையுடையது. எனவே அதை இரவில் தண்ணீரில் ஊற வைத்து பின் மறுநாள் காலை சாப்பிடுங்கள்.
ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

Image credits: Freepik
Tamil

உடல் சூடு அதிகரிக்கும்

கோடையில் உலர்ந்த பேரிச்சம்பழம் சாப்பிட்டால் உடல் வெப்பநிலை அதிகரித்து, பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

ஒவ்வாமை

கோடையில் உலர்ந்த பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் உடலில் சிவப்பு நிற தடுப்பு, அரிப்பு, சிவத்தல் மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்படுத்தும்.

Image credits: Pinterest
Tamil

மலச்சிக்கல்

கோடையில் ஏற்படும் மலச்சிக்கலை போக்க பேரீச்சம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுங்கள். உடனே சரியாகும்.

Image credits: Getty
Tamil

ஆற்றல் கிடைக்கும்

கோடை வெப்பத்தால் உடலில் சக்தி குறைவாக இருப்பதை உணர்ந்தால் தண்ணீரில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்கள். உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

Image credits: Getty
Tamil

செரிமானம்

கோடை காலத்தில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் செரிமான தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.

Image credits: Pinterest

கோடையில் முட்டை சாப்பிடுறதால உடம்புக்கு இப்படி ஆகுமா? 

இரவு உணவுக்குப் பின் ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

ஸ்லிம் ஆக இரவில் இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்!!

விட்டமின் K குறைபாடு: அறிகுறிகள் மற்றும் உணவுகள்?