Tamil

வெயிலில் தலைமுடி வறண்டு போகுதா? இந்த '1' ஹேர் மாஸ்க் போதும்

Tamil

ஹேர் மாஸ்க்

வெயிலால் முடி உடைவது மட்டுமல்லாமல், வறண்டு போகும். இதை தடுக்க நீங்கள் சில ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள்.

Image credits: Freepik
Tamil

காற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்

காற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயில் ஹேர் மாஸ்க் போட்டால் தலைமுடி சேதமடைவது தடுக்கப்படும். மற்றும் சூரிய ஒளி தாக்கத்திலிருந்து முடியை பாதுகாக்கும்.

Image credits: Getty
Tamil

வாழைப்பழம் மற்றும் தேன்

வாழைப்பழம், தேன் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் ஹேர் மாஸ்காக போட்டால் வறட்சி நீங்கி முடி பளபளக்கும்.

Image credits: Freepik
Tamil

தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய்

தயிரில் ஆலிவ் எண்ணெய் கலந்து ஹேர் மாஸ்காக போட்டால் வெயிலால் ஏற்படும் சேதத்தில் இருந்து முடியை பாதுகாக்கும்.

Image credits: Getty
Tamil

கற்றாழை

உச்சந்தலையை குளிர்விக்க கற்றாழையில் ஹேர் மாஸ்க் போடுங்கள். இது முடியை ஈரப்பதமாக்கும் மற்றும் முடிக்கு
ஊட்டச்சத்து வழங்கும்.

Image credits: social media
Tamil

அவகேடோ

அவகேடோவில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் இது முடி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. அவகேடோ பலத்துடன் முட்டை கலந்து ஹேர் மாஸ்க் போடலாம்

Image credits: Getty

மூக்கு மீது வெள்ளையா இருக்கா? தேன் இப்படி அப்ளே பண்ணுங்க

முகம் பளபளக்க தயிருடன் இந்த 1 பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க!

புருவங்கள் அடர்த்தியாக வளர உதவும் 4 எண்ணெய்

முடி நீளமா வளர எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க