இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், ரத்த சோகை குறையும்.
பீட்டர் கரோட்டின் மற்றும் இரும்பு சத்து நிறைந்த கேரட் ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், ரத்த சோகை தடுக்கப்படும்.
ஆப்பிள் ஜூஸில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
நெல்லிக்காய் ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் இரும்பு சத்து அளவை அதிகரிக்க உதவுகிறது.
தக்காளியின் இரும்பு சத்து உள்ளதால் இதை நீங்கள் ஜூஸாக குடித்தால், ரத்த சோகையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து நிறைந்த மாதுளை ஜூஸை தினமும் குடித்து வந்தால் ரத்த சோகை நீங்கும்.
கீரை ஜூஸ் இரும்பு சத்து நிறைந்துள்ளதால் இதை தினமும் குடித்து வந்தால் ரத்த சோகை விரைவில் குறையும்.
இந்த 7 சிவப்பு உணவுகள் யூரிக் ஆசிட்டை குறைக்கும்
தினமும் இட்லி சாப்பிடுபவரா நீங்க? அதனால என்னாகும் தெரியுமா?
கோடையில் முட்டை சாப்பிடுறதால உடம்புக்கு இப்படி ஆகுமா?
ஆட்டு ரத்தம் ஆரோக்கியம் நிறைந்தது - இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கு?