ஜப்பானிய அழகுக்கு நீரேற்றமாக இருப்பதும் காரணம். முகம் கழுவிய பின் மாய்ஸ்சரைசிங் லோஷன் அல்லது டோனர் போட வேண்டும்.
ஜப்பானியர்கள் தினமும் கிரீன் டீயை அருந்துவார்கள். இந்த டீ சருமத்தை பாதிக்கும் புற ஊதா கதிர்களிடம் இருந்து பாதுகாக்கும்.
ஜப்பானிய பெண்கள் முகத்தை மசாஜ் செய்வார்கள். இதற்கு தனி மசாஜர்களும் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தை சீராக்கி சுருக்கங்களைத் தடுக்கும்.
அரிசி நீர் பயன்படுத்துவது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை மென்மையாகவும் மாற்றுகிறது.
கொலாஜன் சருமத்தை பளபளப்பாக மாற்றும். அதனால் மீன்கள், எலும்பு, முட்டை போன்ற கொலாஜன் நிறைந்த உணவுகளை உண்கிறார்கள்.
லிபோபிலிக், வைட்டமின்கள் உள் சீரம்கள் அழகை மேம்படுத்தும். இது சருமத்ரை ஈரப்பதமாக வைக்கும்.
வாரத்திற்கு 1 அல்லது 2 தடவை ஃபேஸ்மாஸ்க் போட்டால் அழுக்கு நீங்கி முகம் புத்துணர்வாக இருக்கும்.
ஜப்பானிய பெண்கள் கிரீன் டீயை ஒரு டோனராக முகம் முழுவதும் பூசுகிறார்கள். இது சருமத்தை ஈரப்பதமாக வைக்கும்.
இரண்டு முறை முகத்தை கழுவுங்கள். தினமும் முகத்தை கழுவிய பின்னர் படுக்கைக்கு செல்ல வேண்டும்.
மன அழுத்தம் இல்லாத நல்ல தூக்கமே இளமையான முகத்திற்கு முக்கிய காரணம் மகிழ்ச்சியாக இருங்கள்.
முடியை அசுர வேகத்தில் வளர வைக்கும் '4' கிச்சன் பொருட்கள் தெரியுமா?
வெயிலில் தலைமுடி வறண்டு போகுதா? இந்த '1' ஹேர் மாஸ்க் போதும்
மூக்கு மீது வெள்ளையா இருக்கா? தேன் இப்படி அப்ளே பண்ணுங்க
முகம் பளபளக்க தயிருடன் இந்த 1 பொருள் கலந்து யூஸ் பண்ணுங்க!