முடியை அசுர வேகத்தில் வளர வைக்கும் '4' கிச்சன் பொருட்கள் தெரியுமா?
health-beauty Apr 26 2025
Author: Kalai Selvi Image Credits:Instagram
Tamil
வெந்தயம்
ஊற வைத்த வெந்தயம் முடி உதிர்வதை குறைத்து மீண்டும் வளர உதவுகிறது. வெந்தயத்தை பேஸ்ட் போல் செய்து உச்சம் தலையில் தடவி 30 நிமிடம் கழித்து குளிக்கவும்.
Image credits: Getty
Tamil
வெங்காய சாறு
சல்பர் நிறைந்த வெங்காயச்சாறு முடி வேர்களை வலுப்படுத்தி, வளர உதவுகிறது. வெங்காய சாற்றை உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.
Image credits: Getty
Tamil
தேங்காய் பால்
புரதங்கள் அத்தியாவசிய கொழுப்புகள் இருந்த தேங்காய்ப்பால் முடி நீளமாக வளர உதவுகிறது. தேங்காய் பாலை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.
Image credits: Getty
Tamil
முட்டை
முட்டையில் இருக்கும் புரதங்கள் வைட்டமின்கள் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டையுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.
Image credits: Getty
Tamil
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இதற்கு கற்றாழை ஜெல்லை தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் குளிக்கவும்.