Tamil

மீன் தொட்டியை எங்கு வைத்தால் வீட்டுக்கு நன்மை வரும்?

Tamil

நேர்மறை ஆற்றல்

வாஸ்து படி, வீட்டில் மீன் தொட்டி வைத்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும், எதிர்மறை ஆற்றல் வெளியேறும்.

Image credits: Pexels
Tamil

வாங்க சிறந்த நாள் எது?

வாஸ்து சாஸ்திரத்தின் படி செழிப்பின் கிரகம் வியாழன். எனவே வியாழக்கிழமை அன்று மீன் வாங்க சிறந்த நாளாக கருதப்படுகிறது.

Image credits: Getty
Tamil

எந்த திசை சிறந்தது?

வாஸ்துபடி வீட்டிற்கு செல்வம் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்க, மீன் தொட்டியை கிழக்கு, வடக்கு அல்லது வடகடக்கு திசையில் வைக்கவும்.

Image credits: Getty
Tamil

கதவின் இடது பக்கம்

வீட்டின் முன் கதவின் இடது பக்கத்தில் மீன் தொட்டியை வைத்தால் உறவுகளில் நல்லிணக்கம் மேம்படுத்தப்படும்.

Image credits: Getty
Tamil

அதிர்ஷ்டத்தை ஈர்க்க

மீன் தொட்டியில் ஒன்பது மீன்களை வளர்த்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்று சாஸ்திரம் சொல்லுகின்றது.

Image credits: Getty
Tamil

நிதி நெருக்கடி

நிதி பிரச்சனையில் இருந்து விடுபட காலை சூரிய அஸ்தமத்திற்கு பிறகு மீனுக்கு உணவு கொடுக்க வேண்டும்.

Image credits: Pinterest
Tamil

மீன் தொட்டியின் வடிவம்

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றலை கொண்டுவர வட்டம் மற்றும் செவ்வக வடிவில் மீன் தொட்டி வாங்குங்கள்.

Image credits: Pinterest

குழந்தைக்கு கண் திருஷ்டிபட்டால் இந்த அறிகுறிகள் காட்டி கொடுக்கும்

உடலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் பணக்காரராக கணவர் கிடைப்பார்!

பூஜை செய்றப்ப நிற்கனுமா? அமர்ந்து கொண்டே செய்யலாமா? 

இடது கண் துடித்தால் அதிர்ஷ்டமா? ஜோதிடம் சொல்லும் உண்மை