Tamil

பூஜை செய்றப்ப நிற்கனுமா? அமர்ந்து கொண்டே செய்யலாமா?

Tamil

நின்று கொண்டு செய்யாதே!

பூஜையை நின்று கொண்டு செய்வது அவசரப்படுவதின் விளைவு என்பதால், உட்கார்ந்தபடி வழிபடுவது தான் சரியானதாகும்.

Image credits: iSTOCK
Tamil

உட்கார்ந்தபடி வழிபடுவது

சாஸ்திரத்தின் படி உட்கார்ந்தபடி வழிபடுவது தான் சரியானதாக கருதப்படுகிறது. ஒரு பாயை விரித்து கூட பூஜை செய்யலாம்.

Image credits: iSTOCK
Tamil

சிலையை உயரத்தில் வைக்காதே!

பலர் தெய்வங்களின் சிலையை அலமாரியில் வைத்து நின்று வழிபடுவார்கள். ஆனால் சிலையை உயரத்தில் வைக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகின்றது.

Image credits: iSTOCK
Tamil

சுப பலன்கள்

எப்போதும் அமர்ந்தபடி வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவே பூஜை செய்வதற்கான சரியான வழியாகும்.

Image credits: iSTOCK
Tamil

கவனம் தேவை

பூஜை செய்யும்போது அமைதியான மனதுடன், தியானத்துடன் தொடங்குங்கள். 

Image credits: iSTOCK
Tamil

ஆரத்தி எடுக்கும்போது எழுந்து நிற்கவும்

சிலைக்கு ஆரத்தி எடுக்கும் போது மட்டும் எழுந்து நிற்க வேண்டும் அப்போதுதான் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.

Image credits: iSTOCK

இடது கண் துடித்தால் அதிர்ஷ்டமா? ஜோதிடம் சொல்லும் உண்மை

கோவிலில் கற்பூரம் தானம் செய்தால் இத்தனை நன்மைகளா?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!

வாஸ்து: பெண்கள் எந்த திசையில் கால் வைத்து தூங்கினால் வீட்டுக்கு நல்லது