வாஸ்து: பெண்கள் எந்த திசையில் கால் வைத்து தூங்கினால் வீட்டுக்கு நல்லது
spiritual Apr 17 2025
Author: Kalai Selvi Image Credits:Pixels
Tamil
வடக்கு திசை
பெண்கள் தூங்கும்போது வடக்கு திசையில் கால், தெற்கு திசையில் தலை வைத்து தூங்கினால் வீட்டில் லட்சுமி தேவியின் இருப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
Image credits: Pinterest
Tamil
மேற்கு திசை
பெண்கள் கிழக்கு திசையில் தலை, மேற்கு திசையில் கால் வைத்தும் தூங்கலாம். கிழக்கு திசை சூரிய பகவானுக்கு சொந்தமானது என்பதால் திசையில் தலை வைத்து தூங்குவது நல்லது.
Image credits: Pinterest
Tamil
தெற்கு திசை
பெண்கள் கிழக்கு அல்லது தெற்கு திசையில் கால் வைத்து தூங்க கூடாது என்றும் வேதங்கள் சொல்லுகின்றது. மீறினால் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும்.
Image credits: unsplash
Tamil
உடல்நல பிரச்சினைகள்
பெண்கள் கிழக்கு அல்லது தெற்கு திசையில் கால் வைத்து தூங்கினால் மங்கள தோஷம் ஏற்பட்டு, பல உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரும்.
Image credits: social media
Tamil
சூரியன் உதிக்கும் போது தூங்காதே!
சூரிய உதயத்திற்கு பிறகு ஆண், பெண் இருவரும் தூங்குவது நல்லதல்ல. இதனால் எதிர்மறை சக்தி பரவும், ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படும்.
Image credits: Freepik
Tamil
வாழ்க்கையில் பிரச்சனைகள்
சூரிய உதயத்திற்கு பிறகு தூங்கினால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வரும் என்று வேதங்கள் கூறுகின்றது.
Image credits: social media
Tamil
சூரிய அஸ்தமனத்தில் தூங்காதே!
வேதங்கள் படி, சூரிய அஸ்தமன நேரத்தில் தூங்குவது அபசகுனமாக கருதப்படுகிறது.