spiritual
உங்களது நிதிநிலைமை மோசமாக இருந்தால் பர்சில் துளசி வேரை வைத்தால் விரைவில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
உங்களது வீட்டில் அதிர்ஷ்டம் குறைவாக இருக்கிறது என்றால் துளசி வேரை பர்ஸில் வைத்தால் விரைவில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் மற்றும் மங்களமும் அதிகரிக்கும்.
கண் திருஷ்டியால் அவதிப்படுகிறீர்கள் என்றால் துளசி வேரை உடனே பர்சில் வைக்கவும். விரைவில் கண் திருஷ்டிகள் வந்த பிரச்சனை தவிர்க்கப்படும்.
ராகு கேதுவால் உங்களது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டால் உடனே துளசி வேரை பர்சில் வைக்கவும்..
வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்க உங்களது பணப்பையில் துளசி வேரை வைக்க வேண்டும்.
நீண்ட காலமாகவே ஏதேனும் நிறைவேறாத ஆசை இருந்தால் துளசி வேரை பர்சில் வையுங்கள். விரைவில் உங்களது விருப்பம் நிறைவேறும்.
முதலில் துளசி வேர் மீது புனித நீரை தெளித்து, பிறகு ஒரு சிவப்பு துணியில் வைத்துக் கட்டி பர்சில் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தான் இதை செய்யவும்