spiritual
உங்களது வீட்டில் வாஸ்து தோஷ பிரச்சனைகள் இருந்தால் கிச்சன் வாசலில் படிகாரத்தை கட்டுங்கள். தோஷங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
உங்களது வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருந்தால் சமையலறையின் வாசலில் படிகாரத்தை கட்டுங்கள். எதிர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையாது.
உங்களது வீட்டில் நிதி நிலைமை மோசமாக இருந்தால் கிச்சன் வாசலில் படிகாரத்தை கட்டுங்கள். நிதி நிலைமை மேம்படும்.
உங்களது வீட்டில் எப்போதும் சண்டை, சச்சரவுகள் நிகழ்ந்தால் சமையலறை வாசலில் படிகாரத்தை கட்டுங்கள். இனி சண்டைகள் வராது.
உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீது கண் திருஷ்டி பிரச்சனை இருந்தால் சமையலறையின் வாசலில் படிகாரத்தை கட்டுங்கள். விரைவில் பிரச்சனை தீரும்.
கடன் தொல்லையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், கிச்சன் வாசலில் படிகாரத்தை கட்டுங்கள். விரைவில் கடனிலிருந்து விடுபடுவீர்கள்.
நீங்கள் செய்யும் தொழிலில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் கிச்சன் வாசலில் படிகாரத்தை கட்டினால் விரைவில் வெற்றியை காண்பீர்கள்.