தொழில் சிறப்படைய அலுவலக வாஸ்து டிப்ஸ்!!

spiritual

தொழில் சிறப்படைய அலுவலக வாஸ்து டிப்ஸ்!!

Image credits: Pexels
<p>நீங்கள் வேலை பார்க்கும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி தான் இருக்க வேண்டும். இந்த திசை மங்களகரமானது என்பதால், வெற்றிக்கு வழி வகுக்கும்.</p>

வேலை செய்யும் திசை

நீங்கள் வேலை பார்க்கும் போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி தான் இருக்க வேண்டும். இந்த திசை மங்களகரமானது என்பதால், வெற்றிக்கு வழி வகுக்கும்.

Image credits: Pexels
<p>உங்களது மேசை சுத்தமாக இருந்தால், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். உடைந்த பொருட்கள், தேவையற்ற பொருட்கள் அதன் மேல் வைக்கக் கூடாது.</p>

மேசை சுத்தம்

உங்களது மேசை சுத்தமாக இருந்தால், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். உடைந்த பொருட்கள், தேவையற்ற பொருட்கள் அதன் மேல் வைக்கக் கூடாது.

Image credits: FREEPIK
<p>மணி பிளான்ட், மூங்கில், அமைதி லில்லி போன்ற லக்கி செடிகளை கிழக்கு அல்லது தென்கிழக்கில் வைக்க வேண்டும்.</p>

லக்கி செடிகள்

மணி பிளான்ட், மூங்கில், அமைதி லில்லி போன்ற லக்கி செடிகளை கிழக்கு அல்லது தென்கிழக்கில் வைக்க வேண்டும்.

Image credits: social media

வெளிச்சம்

இயற்கை காற்று மற்றும் வெளிச்சத்திற்காக ஜன்னல்களை திறந்து வைக்கவும். இது மனதை அமைதிப்படுத்தும்.

Image credits: Getty

சின்னங்கள்

கிழக்கு அல்லது வடகிழக்கு சுவரில் ஓம், ஸ்வஸ்திகா, உதயசூரியன் போன்ற சின்னங்களை வைக்க வேண்டும்.

Image credits: Pinterest

நிறங்கள்

அலுவலக சுவற்றின் நிறம் வெளிர் பச்சை, வெள்ளை, நீலம், கிரீம் அகிய நிறத்தில் தான் இருக்க வேண்டும்.

Image credits: Getty

திருமணமான தம்பதி பெட்ரூமில் வைக்கக் கூடாத 5 பொருட்கள் 

பூஜையறையில் தீப்பெட்டி வைப்பதற்கு கூட ரூல்ஸா?

'இந்த' பெண்கள் துளசியை வணங்கக் கூடாது ஏன் தெரியுமா?

பர்ஸ்ல பணம் குறையாம இருக்கனுமா? இந்த '1' பொருளை உள்ளே வைங்க!!