spiritual
துளசி செடி லட்சுமி தேவியின் வடிவமாகக் கருதப்படுகிறது. மேலும் இதை வழிப்பட்டால் நேர்மறை ஆற்றல் நிலைந்து இருக்கும்.
ஜோதிடத்தின் படி, துளசி செடியை வழிப்படுவதற்கென சில விதிகள் உள்ளன. இதை வழிப்படவில்லை என்றால் அபசகுனமான விளைவுகள் ஏற்படும்.
துளசி செடியை சில பெண்கள் வழிப்படக் கூடாது என்று சொல்லப்படுகிறது. யாரெல்லாம் தெரியுமா?
மாதவியாய் இருக்கும் சமயத்தில் பெண்கள் துளசி செடியை வணங்கக் கூடாது என்று ஜோதிடம் சொல்லுகின்றது. அது அசுபமானது.
துளசிக்கு செடிக்கு தண்ணீர் ஊற்றாத பெண்கள் ஒருபோதும் அதை வணங்கக் கூடாது.
ஜோதிடத்தின் படி, குளிக்காமல் அசுத்தமாக இருக்கும் பெண்கள் துளசி செடியை வணங்கக் கூடாது. அது அசுபமாகக் கருதப்படுகிறது.
தவறான எண்ணம் உள்ள பெண்கள் துளசி செடியை வணங்கினால் வழிப்பட்டதற்கான பலன் கிடைப்பதில்லை.
பர்ஸ்ல பணம் குறையாம இருக்கனுமா? இந்த '1' பொருளை உள்ளே வைங்க!!
வீட்டில் தினமும் கற்பூரம் ஏற்றினால் இத்தனை நன்மைகளா?!
படிகாரம் கலந்த தண்ணீரில் தரையை துடைங்க; இந்த அதிசயம் நடக்கும்!
வாஸ்து தோஷங்கள் நீக்கும் 'உப்பு'.. வீட்டில் எங்கு வைக்கனும் தெரியுமா?