spiritual

மயிலிறகை வீட்டில் 'இந்த' இடத்தில் வைங்க.. பண பிரச்சினை வராது!

Image credits: Pexels

பணம் இருக்கும் இடம்

பணம் வைக்கும் இடத்தில் மயிலிறகை வைப்பது புனிதமாகக் கருதப்படுகிறது. இதனால் பணவரவு அதிகரிக்கும்.

Image credits: Pexels

நிதி நெருக்கடியில் இருந்து நிவாரணம் கிடைக்க

நீங்கள் பண பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் வீட்டிற்குள் ஒரு பெட்டகத்தில் மயிலிறகை வைக்கவும். இதனால் செல்வம் குவியும்.

Image credits: Pexels

பூஜை அறை

வீட்டின் பூஜை அறையில் மயிலிறகு வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் நிதி ஆதாயம் பெருகும்.

Image credits: Pexels

லக்ஷ்மி தேவி ஆசீர்வாதம்

வீட்டின் பூஜையறையில் மயிலிறகை வைத்தால் லக்ஷ்மி தேவியின் ஆசிர்வாதம் கிடைக்கும். கூடுதலாக நிதி சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.

Image credits: Pexels

நேர்மறை ஆற்றல்

பூஜை அறையில் மயிலிறகை வைத்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பாய்ந்து, மகிழ்ச்சி உண்டாகும்.

Image credits: Pexels

இந்த திசையில் வை

மயிலிறகே வீட்டின் வடக்கு, மேற்கு அல்லது வடமேற்கு திசையில் வைப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

Image credits: Pexels

கடன் வாங்குவதற்கு முன் யோசிக்க வைக்கும் சுவாமிஜியின் அறிவுரை!

வசந்த பஞ்சமி: சரஸ்வதி பூஜையில் வைக்க வேண்டிய 5 பொருட்கள்!

மாலையில் விளக்கு ஏற்ற சரியான நேரம் எது?

வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்களை வெளியே வைத்தால் பண மழை!