spiritual
money flow increase in your home : வீட்டில் கெட்ட கடிகாரம் இருந்தால் இன்றே பழுது பார்க்கவும். இல்லையென்றால் வீட்டிற்கு வெளியே எறியுங்கள்
உடைந்த கண்ணாடி இருந்தால் எதிர்மறை சக்தி அதிகரிக்கும்.
வீட்டில் எரிந்த துணிகள் இருந்தால் இன்றே தூக்கி எறிய வேண்டும். அவற்றை மறுபயன்பாடு செய்யக்கூடாது.
வீட்டில் உள்ள புகைப்படங்களின் சட்டகம் உடைந்திருந்தால் இன்றே சரி செய்து கொள்ளுங்கள்.
செருப்புகளை வீட்டிற்கு வெளியே வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.