Tamil

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூக்கள் இலைகளை பறிக்காதீங்க!!

Tamil

பாவம்

மாலை வேளையில் பூக்கள் மற்றும் இலைகள் ஓய்வெடுக்கும் நேரம் என்பதால் இந்த நேரத்தில் அவற்றைப் பறித்தால் பாவத்திற்கு சமம் ஆகும்.

Image credits: Pixabay
Tamil

பறவை கூடு

மாலை வேலையில் தான் பறவைகள், பூச்சிகள் தங்களது கூட்டிற்குள் வரும். எனவே அந்த நேரத்தில் பூக்கள் மற்றும் இலைகளை பறிப்பது அவற்றை தொந்தரவு செய்வதற்கு சமம்.

Image credits: Pixabay
Tamil

தெய்வங்களின் இருப்பிடம்

மத நம்பிக்கைகளின் படி, மாலை நேரம் தான் தெய்வங்கள் மரங்கள் மற்றும் தாவரங்களில் வசிப்பதால், அத்தகைய சூழ்நிலையில் அவற்றை பறிப்பது அசுபமாக கருதப்படுகிறது. 

Image credits: Pixabay
Tamil

லட்சுமிக்கு தேவிக்கு கோபம் வரும்

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பூக்கள் இலைகளை பறித்தால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும். இதனால் நிதி சிக்கல் ஏற்படும்.

Image credits: Pixabay
Tamil

இந்த நேரத்தில் பறிக்கலாம்

இந்து மதத்தில் காலையில் பூஜைக்காக பூக்கள் மற்றும் விலைகளை பறிப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

Image credits: Pixabay
Tamil

அறிவியல் காரணம்

மாலைக்கு பிறகுதான் செடிகள் தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை வெளியீடுவதால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். 

Image credits: Pixabay

தை அமாவாசை நாளில் இதை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்!

சமையலறை வாஸ்து: எந்த திசை பார்த்து சமைக்கவே கூடாது தெரியுமா?

கணவன் – மனைவி உண்மையான அர்த்தம் தெரியுமா?

கணவனும் மனைவியும் சேர்ந்து செய்யக் கூடாத 4 விஷயங்கள்!