நிதி பற்றாக்குறை, நிதி இழப்பை தவிர்க்க விரும்பினால் கற்பூரத்தை பண பெட்டகத்தில் வைத்தால் பணம் வருவதற்கான வழி திறக்கப்படும்.
ஒரு சிறிய கற்பூரத் துண்டை பெட்டகத்தில் வைத்தால் பண பிரச்சனை நீங்குவது மட்டுமல்லாமல் வீட்டில் மகிழ்ச்சி, அமைதி பெருகும்.
வீட்டில் காலை மற்றும் மாலையில் கற்பூரத்தை வைத்து ஆர்த்தி செய்தால், வீட்டிலிருந்து எதிர்மறை சக்தி நீங்கும்.
வீட்டின் பிரதான வாசலில் கற்பூரத்தை வைத்தால் தீய சக்திகள் வீட்டிற்குள் நுழையாது.
சமையலறையில் கற்பூரத்தை வைத்தால் பணப்பற்ற குறை தடுக்கப்படும். பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
கற்பூரத்தை பூஜை அறையில் வைத்தால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
பர்ஸில் இந்த வேரை வைச்சு பாருங்க!! பணம் நிரம்பி வழியும்
கிச்சன் வாசலில் படிகாரம் கட்டினால் இந்த '7' பிரச்சனைகள் காணாம போகும்
அலுவலகத்தில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் வாஸ்து டிப்ஸ்
திருமணமான தம்பதி பெட்ரூமில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்