கோடை விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது.
சுமார் 2 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
இலசவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏழு அறைகளில் மட்டுமே பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நேற்று 78,721 பக்தர்கள் தரிசனம் செய்தனர், 33 ஆயிரத்து 568 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ரூ. 3.36 கோடி காணிக்கையாக வசூலிக்கப்பட்டது
வாஸ்து: பெண்கள் எந்த திசையில் கால் வைத்து தூங்கினால் வீட்டுக்கு நல்லது
பணம் பெருக கற்பூரத்தை வீட்டில் இந்த இடத்தில் வையுங்கள்!
பர்ஸில் இந்த வேரை வைச்சு பாருங்க!! பணம் நிரம்பி வழியும்
கிச்சன் வாசலில் படிகாரம் கட்டினால் இந்த '7' பிரச்சனைகள் காணாம போகும்