உடலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் பணக்காரராக கணவர் கிடைப்பார்!
spiritual Apr 25 2025
Author: Kalai Selvi Image Credits:pinterest
Tamil
நெற்றியின் வலது பக்கம்
உங்களது நெற்றியின் வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் பணக்கார கணவர் கிடைப்பது உறுதி. மேலும் செல்வம் மற்றும் செழிப்பால் வாழ்க்கை நிறைந்திருக்கும்.
Image credits: pinterest
Tamil
வலது புருவத்தில் மச்சம்
உங்களது வலது புருவத்தில் மச்சம் இருந்தால் பணக்கார கணவர் வருவார் என்று அர்த்தம். மேலும் உங்களது வாழ்க்கையும் மகிழ்ச்சி, செழிப்பால் சூழ்ந்திருக்கும்.
Image credits: pinterest
Tamil
வலது கன்னத்தில் மச்சம்
வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் வருங்கால கணவர் பணக்காரராக இருப்பார் என்று அர்த்தம். மேலும் வாழ்க்கையில் எந்தவிதமான துன்பங்கள் வருவதற்கான வாய்ப்பும் குறைவு.
Image credits: pinterest
Tamil
கன்னத்தில் மச்சம்
கன்னத்தில் மச்சம் கொண்ட பெண்ணிற்கு பணக்கார கணவர் கிடைக்கும். மேலும் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்.
Image credits: Getty
Tamil
வலது கை
வலது கையில் மச்சம் கொண்ட பெண்ணிற்கு வருங்கால கணவர் பணக்காரராக இருப்பார். அதனால் அந்த பெண்ணின் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும்.
Image credits: pinterest
Tamil
வலது மூக்கு பக்கத்தில்
மூக்கின் வலது பக்கத்தில் மச்சம் உள்ள பெண்ணுக்கு வருங்கால கணவர் பணக்காரராக கிடைக்கும். இதனால் மகிழ்ச்சி எப்போதும் அவரது வாழ்க்கையில் நிலைத்திருக்கும்.
Image credits: pexels
Tamil
வலது காலில் மச்சம்
வலது காலில் மச்சம் உள்ள பெண்ணிற்கு வருங்கால கணவர் பணக்காரராக இருப்பார்கள். இதனால் அவரது வாழ்க்கையில் செழிப்பும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.