Tamil

குழந்தைக்கு கண் திருஷ்டிபட்டால் இந்த அறிகுறிகள் காட்டி கொடுக்கும்

Tamil

குழந்தை மீது கண் திருஷ்டி

உங்கள் குழந்தை மீதான இருக்கும் கண் திருஷ்டிக்கான அறிகுறிகள் என்னவென்று இங்கு பார்க்கலாம்.

Image credits: Freepik
Tamil

நடத்தையில் மாற்றம்

உங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டாலோ அல்லது அவரது நடத்தையில் திடீரென மாற்றம் ஏற்பட்டாலோ அது கண் திருஷ்டிக்கான அறிகுறியாகும்.

Image credits: Freepik
Tamil

அடிக்கடி நோய்

உங்கள் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவத, திடீரென்று பால் குடிப்பதை அல்லது உணவு சாப்பிடுவதை நிறுத்தினால் இது கண் திருஷ்டிக்கான அறிகுறியாகும்.

Image credits: Freepik
Tamil

அழும் பழக்கம் அதிகரிப்பது

உங்கள் குழந்தையின் அழுகை பழக்கம் திடீரென அதிகரிப்பது, சரியாக தூங்க முடியாமல், இரவில் அடிக்கடி விழிப்பது கண் திருஷ்டிக்கான அறிகுறி.

Image credits: Freepik
Tamil

கண் திருஷ்டி

உங்கள் குழந்தை மீதான இருக்கும் கண் திருஷ்டியை உடனே அகற்றவும் இது அவர்களுக்கு நல்லது.

Image credits: Freepik
Tamil

எப்படி போக்குவது?

கண் திருஷ்டியில் இருந்து குழந்தையை விடுவிக்க கை அல்லது காலில் கருப்பு நூலை கட்டுங்கள். இதனால் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

Image credits: Freepik
Tamil

உப்பு மற்றும் வத்தல்

குழந்தையை கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்க உப்பு மற்றும் வத்தல் கொண்டு 3 முறை சுற்றி போடவும். குழந்தைக்கு கண் திருஷ்டிபட்டால் இந்த அறிகுறிகள் காட்டி கொடுக்கும்

Image credits: Freepik

உடலில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் பணக்காரராக கணவர் கிடைப்பார்!

பூஜை செய்றப்ப நிற்கனுமா? அமர்ந்து கொண்டே செய்யலாமா? 

இடது கண் துடித்தால் அதிர்ஷ்டமா? ஜோதிடம் சொல்லும் உண்மை

கோவிலில் கற்பூரம் தானம் செய்தால் இத்தனை நன்மைகளா?