அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை 250 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
cinema Apr 27 2025
Author: vinoth kumar Image Credits:our own
Tamil
அஜித் குமார்
அதேபோல் வசூலில் கலக்கிய அஜித்குமாரின் மற்ற படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
Image credits: our own
Tamil
துணிவு
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வெளியான துணிவு திரைப்படம் உலகளவில் ரூ. 194 கோடி வசூலித்துள்ளது.
Image credits: our own
Tamil
விஸ்வாசம்
2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஸ்வாசம் திரைப்படம் உலகளவில் 180 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.
Image credits: our own
Tamil
வலிமை
2022ம் ஆண்டு உலகளவில் வலிமை திரைப்படம் 150 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது.
Image credits: our own
Tamil
விவேகம்
2017ம் ஆண்டு உலகம் முழுவதும் சுமார் வெளியான விவேகம் படம் 120 கோடி வசூலித்து இருப்பதாக தகவல்
Image credits: our own
Tamil
வேதாளம்
2015ம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் உலகளவில் 110 கோடி வரை வசூலித்தது.