Tamil

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள்

Tamil

1. லியோ

தமிழ்நாட்டில் அதிக வசூல் அள்ளிய படம் லியோ. இப்படம் ரூ.231.5 கோடி வசூலித்தது.

Image credits: Google
Tamil

2. பொன்னியின் செல்வன் பாகம் 1

பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.222 கோடி வசூலித்தது.

Image credits: our own
Tamil

3. கோட்

விஜய்யின் கோட் திரைப்படம் 220 கோடி வசூல் செய்துள்ளது.

Image credits: instagram
Tamil

4. ஜெயிலர்

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ரூ.189 கோடி வசூலித்துள்ளது.

Image credits: Instagram
Tamil

5. விக்ரம்

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ரூ.181 கோடி வசூல் அள்ளியது.

Image credits: our own
Tamil

6. குட் பேட் அக்லி

அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் ரூ.172 கோடி வசூலித்துள்ளது.

Image credits: our own
Tamil

7. அமரன்

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ரூ.158 கோடி வசூலித்துள்ளது.

Image credits: Social Media
Tamil

8. வாரிசு

வாரிசு திரைப்படம் ரூ.144.5 கோடி வசூல் செய்துள்ளது.

Image credits: our own
Tamil

9. மாஸ்டர்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரூ.142 கோடி வசூல் செய்துள்ளது.

Image credits: instagram
Tamil

10. பிகில்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் ரூ.141 கோடி வசூலித்தது. 

Image credits: instagram

சூப்பர் சிங்கரில் தொகுப்பாளினியாக மாறிய சீரியல் நடிகை!

வைகை புயல் வடிவேலுவின் எவர் கிரீன் காமெடி டயலாக்!

ரீ-ரிலீஸில் பிளாப் ஆனதா தளபதி விஜய்யின் சச்சின்?

சம்மர் ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் இத்தனை புதுப்படங்கள் ரிலீஸா?