நடிகர் விஜய்யின் 41வது படமான சச்சின் கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி திரைக்கு வந்தது.
Image credits: our own
Tamil
சந்திரமுகிக்கு போட்டி
சச்சின் திரைப்படம் 2005-ம் ஆண்டு சந்திரமுகி படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது.
Image credits: Google
Tamil
தாணு தயாரிப்பு
ஜான் மகேந்திரன் இயக்கிய இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து இருந்தார்.
Image credits: Google
Tamil
வசூல் எவ்வளவு?
2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆன போது சச்சின் திரைப்படம் 10 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது.
Image credits: Google
Tamil
ரீ-ரிலீஸ்
சச்சின் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அப்படம் கடந்த ஏப்ரல் 18ந் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
Image credits: Google
Tamil
அஜித்துக்கு போட்டியாக வந்த விஜய்
அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்துக்கு போட்டியாக சச்சின் படம் ரீ-ரிலீஸ் ஆனது.
Image credits: google
Tamil
வரவேற்பு எப்படி?
ரீ-ரிலீஸ் ஆன சச்சின் படத்திற்கு விடுமுறை நாட்களில் அமோக வரவேற்பு கிடைத்தாலும், வார நாட்களில் அப்படம் பெரியளவில் சோபிக்கவில்லை.
Image credits: google
Tamil
வசூல் நிலவரம்
வசூலை பொறுத்தவரை சச்சின் திரைப்படம் ஒரே வாரத்தில் ரூ.10 கோடி வசூலித்துள்ளது. ரீ-ரிலீஸ் படத்திற்கு இந்த அளவு வரவேற்பு கிடைப்பது அபூர்வம் என்பதால் இது வெற்றிப்படமாக கருதப்படுகிறது.