Tamil

தெலுங்கு சினிமா:

தெலுங்கு சினிமா மூலம், திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. 
 

Tamil

அறிமுக படம் :

1992-ஆம் ஆண்டு இவர் நடித்த, 'Aa Okkati Adakku' படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Image credits: Google
Tamil

உழவன்:

1993-ஆம் ஆண்டு 'உழவன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். 

 

Image credits: our own
Tamil

உள்ளத்தை அள்ளித்தா:

குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் தமிழில் முன்னணி நடிகையாக மாற்றியது.

 

Image credits: our own
Tamil

முன்னணி நடிகர்களுக்கு ஜோடி:

நடிகர் விஜய், அஜித், கார்த்திக், முரளி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Image credits: our own
Tamil

பன்மொழி படங்கள்:

பின்னர் இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

Image credits: our own
Tamil

75-க்கும் மேற்பட்ட படங்கள்

75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள,  ரம்பா திருமண வயதை நெருங்கியதும் இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் இந்திர குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். 
 

Image credits: our own
Tamil

ரம்பாவின் பிள்ளைகள்

இந்த தம்பதிகளுக்கு தற்போது 2 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. பிள்ளைகள் நன்கு வளர்ந்து விட்டதால், மீண்டும் திரைத்துறையில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
 

Image credits: our own
Tamil

டியூப் தளங்களுக்கு பேட்டி

அவ்வப்போது சில யுடியூப் தளங்களுக்கு பேட்டி கொடுத்து வரும் ரம்பா தன்னுடைய நிறைவேறாதா ஆசை பற்றி கூறியுள்ளார்.

Image credits: our own
Tamil

5 குழந்தைகள்

ரம்பாவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே திருமணத்திற்கு பின்னர் 5 குழந்தைகள் பெற்று கொள்ள ஆசைபட்டாராம்.

Image credits: our own
Tamil

சிசேரியன்

ஆனால் 3 குழந்தைகளும் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதால், மருத்துவர் அறிவுரைப்படி 3 குழந்தைகள் போதும் என நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார். 

Image credits: our own

பிரபலங்கள் தங்களின் குழந்தைக்கு சூட்டிய பெயரின் அர்த்தங்கள்!

ஆன்மீகத்தில் மூழ்கிய சூர்யா - ஜோதிகா!

இன்ஸ்டாவில் அதிக பாலோவர்கள் கொண்ட டாப் 10 தென்னிந்திய நடிகர்கள்

திருமணத்திற்கு அழைக்காத அமீர்; பங்கம் செய்த ஐஷு தந்தை!