சூர்யா மற்றும் ஜோதிகா புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யாவின் புதிய படத்தின் துவக்கத்திற்கு முன்னர் இருவரும் இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொண்டனர்.
கொல்லாப்பூர் மகாலட்சுமி கோவிலில் சூர்யா-ஜோதிகா இருவரும் வழிபாடு செய்தனர்.
அதே போல் காமக்யா கோவிலில் வழிபாடு செய்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளனர்.
கடைசியாக ஜோதிகா நடித்த டப்பா கார்ட்டெல் வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸ்-இல் வெளியாகி வெற்றி பெற்றது.
சூர்யா மற்றும் தனது அடுத்த படத்திற்கான பணியில் இறங்கும் முன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.
திரைப்படங்களை தொடர்ந்து ஜோதிகா வெப் தொடரில் பிசியாக நடித்து வருகிறார்.
சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்துள்ள நிலையில், இந்த படம் மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இன்ஸ்டாவில் அதிக பாலோவர்கள் கொண்ட டாப் 10 தென்னிந்திய நடிகர்கள்
திருமணத்திற்கு அழைக்காத அமீர்; பங்கம் செய்த ஐஷு தந்தை!
ஷைன் டாம் சாக்கோ யார்? சொத்து மதிப்பு குறித்த தகவல்!
'சச்சின்' படத்தில் ஜெனிலியாவுக்கு குரல் கொடுத்தது இந்த ஹீரோயினா?