அல்லு அர்ஜுனுக்கு இன்ஸ்டாவில் 28.3 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
ராம்சரணுக்கு இன்ஸ்டாவில் 26 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
விஜய் தேவரகொண்டாவுக்கு இன்ஸ்டாவில் 21.8 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
மலையாள நடிகர் துல்கர் சல்மான் இன்ஸ்டாவில் 15.1 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ளார்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை இன்ஸ்டாவில் 14.5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.
கன்னட நடிகர் யாஷுக்கு இன்ஸ்டாவில் 13.9 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
இன்ஸ்டாவில் நடிகர் சிம்புவை பின் தொடர்வோர் எண்ணிக்கை 13.4 மில்லியன்.
19 மில்லியன் பாலோவர்களுடன் பிரபாஸ் 8வது இடத்தில் உள்ளார்.
நடிகர் விஜய்யை இன்ஸ்டாவில் 12.9 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்கிறார்கள்.
இன்ஸ்டாவில் அதிக பாலோவர்கள் கொண்ட நடிகர்களில் சூர்யா 9.7 மில்லியன் பாலோவர்களுடன் 10வது இடத்தில் உள்ளார்.
திருமணத்திற்கு அழைக்காத அமீர்; பங்கம் செய்த ஐஷு தந்தை!
ஷைன் டாம் சாக்கோ யார்? சொத்து மதிப்பு குறித்த தகவல்!
'சச்சின்' படத்தில் ஜெனிலியாவுக்கு குரல் கொடுத்தது இந்த ஹீரோயினா?
சச்சின் ரீ-ரிலீஸ் வசூல் : சூப்பரா? சுமாரா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ