2005-ம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆன படம் சச்சின்.
சச்சின் படம் ரிலீஸ் ஆகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அப்படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.
சச்சின் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இப்படம் விஜய்யின் 41வது படமாகும்
சச்சின் படம் ஹிட் ஆனதற்கு விஜய் - வடிவேலு இடையிலான காமெடி காட்சிகளும் முக்கிய காரணம்.
சச்சின் படம் ஏப்ரல் 18ந் தேதி ரீ-ரிலீஸ் ஆனது. அப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் ரூ.2 கோடி வசூலித்தது.
இரண்டாவது நாளில் சச்சின் படம் ரூ.1.5 கோடி வசூலித்திருந்தது.
சச்சின் படம் ரீ-ரிலீஸ் ஆகி மூன்றாவது நாளில் ரூ.1.75 கோடி வசூலித்தது. இப்படம் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் ரூ.5.25 கோடி வசூலித்து உள்ளது.
பழனி படிக்கட்டு மாதிரி ‘Six Pack’ வைத்திருக்கும் டாப் 10 தமிழ் ஹீரோஸ்!
18 வயதாகும் முன்பே ஹீரோயின் ஆன டாப் 10 தமிழ் நடிகைகள்!
விண்டேஜ் லுக்கில் கலக்கும் ‘ரெட்ரோ’ நாயகி பூஜா ஹெக்டே!
தடபுடலாக நடந்த பிக்பாஸ் காதலர்கள் ‘அமீர் - பாவனி’ ஹல்தி கொண்டாட்டம்