நடிகை ஜெயலலிதா தமிழில் ஹீரோயினாக அறிமுகமான படம் வெண்ணிற ஆடை. இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு 17 வயது.
ஸ்ரீதேவி தமிழில் ஹீரோயினாக நடித்த முதல் படம் மூன்று முடிச்சு. இப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது 13.
அலகள் ஓய்வதில்லை படம் மூலம் அறிமுகமான ராதாவுக்கு அப்படத்தில் நடிக்கும் போது வெறும் 16 வயது தானாம்.
ராதிகா, கிழக்கே போகும் ரயில் படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் நடிக்கும்போது இவருக்கு 16 வயது.
பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான ஜெனிலியாவுக்கு அப்படத்தில் நடிக்கும்போது வெறும் 16 வயது தானாம்.
காதல் படத்தில் நடிக்கும்போது நடிகை சந்தியாவுக்கு வெறும் 16 வயது தானாம்.
நடிகை ப்ரீத்தா விஜயகுமார், சந்திப்போமா படம் மூலம் அறிமுகமானபோது அவருக்கு 15 வயது தான்.
கும்கி படம் மூலம் அறிமுகமான லட்சுமி மேனனுக்கு, அப்படத்தில் நடிக்கும்போது வெறும் 16 வயது தான் ஆனது.
ஒரு புதிய கதை படம் மூலம் ஹீரோயினான மீனாவுக்கு அப்போது வெறும் 14 வயது தான்.
கடல் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் துளசி நாயர். இப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 16 வயது.
விண்டேஜ் லுக்கில் கலக்கும் ‘ரெட்ரோ’ நாயகி பூஜா ஹெக்டே!
தடபுடலாக நடந்த பிக்பாஸ் காதலர்கள் ‘அமீர் - பாவனி’ ஹல்தி கொண்டாட்டம்
ஆண்களுக்கு பீரியட்ஸ் வந்தா 1 நிமிடம் கூட தாங்கமாட்டாங்க! ஜான்வி கபூர்
சச்சின் ரீ-ரிலீஸ் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?