சச்சின் ரீ-ரிலீஸ் முதல் நாள் வசூல்! எவ்வளவு தெரியுமா?
cinema Apr 19 2025
Author: manimegalai a Image Credits:google
Tamil
2005-ல் ரிலீஸ் ஆன சச்சின்
விஜய் நடிப்பில் 2005ஆம் ஆண்டு, இயக்குனர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் - கலைப்புலி தாணு தயாரிப்பில் ரிலீஸ் ஆன திரைப்படம் சச்சின்.
Image credits: google
Tamil
20 ஆண்டுகள் நிறைவு:
இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, இந்த திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
Image credits: google
Tamil
ஆரவார வரவேற்பு:
எப்படி தளபதியின் புதிய படங்களை ரசிகர்கள் வரவேற்பார்களே அதே போல் சச்சின் படத்தையும் காலையிலேயே ஆரவாரத்தோடு வரவேற்றனர்.
Image credits: Google
Tamil
முதல் நாள் வசூல்:
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Image credits: Google
Tamil
ப்ரீ-புக்கிங் வசூல்:
இப்படம் ப்ரீ-புக்கிங்கில் மட்டும், சுமார் ரூ.12 லட்சம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
Image credits: our own
Tamil
தமிழக வசூல்:
தமிழகத்தில் மட்டூம் சச்சின் படம் சுமார் ரூ.6 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகை, இரவு காட்சியுடன் சேர்த்தால் ரூ.10 கோடியை தாண்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Image credits: google
Tamil
வசூல் அதிகரிக்கும்:
இது மட்டுமின்றி இன்று மற்றும் நாளை விடுமுறை நாள் என்பதால்... என்பதாலும் புக்கிங் ஃபுல் ஆகி இருப்பதால் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.