கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ரெட்ரோ திரைப்படம் வருகிற மே 1ந் தேதி திரைக்கு வர உள்ளது.
கமல்ஹாசன் உடன் சிம்பு, திரிஷா நடித்துள்ள தக் லைஃப் படம் ஜூன் 5ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள குபேரா திரைப்படம் ஜூன் மாதம் 20ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது.
தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
கார்த்தி டபுள் ஆக்ஷனில் மிரட்டும் சர்தார் 2 திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.
Sachein Review: ரீ-ரிலீஸில் விஜய்யின் சச்சின் மாஸ் காட்டியதா?
OTTயிலும் எம்புரானுக்கு போட்டியாக வரும் வீர தீர சூரன் 2! ரிலீஸ் எப்போ?
விஜய்யின் ‘சச்சின்’ படம் பற்றி பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்கள்!
இந்த வார TRP ரேஸில் டாப் 10 இடம்பிடித்த தமிழ் சீரியல்கள் என்னென்ன?