Tamil

விஜய்யின் ‘சச்சின்’ படம் பற்றி பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்கள்!

Tamil

தாணு தயாரிப்பு

நடிகர் விஜய்யின் 41வது படம் சச்சின். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். ஜான் மகேந்திரன் இயக்கி இருந்தார்.

Image credits: Google
Tamil

சச்சினுக்கு போட்டியாக வந்த படங்கள்

2005-ம் ஆண்டு சச்சின் படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆனபோது அதற்கு போட்டியாக சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின.

Image credits: Google
Tamil

சச்சின் படத்திற்கு வரவேற்பு கிடைத்ததா?

சந்திரமுகி படத்துக்கு போட்டியாக சச்சின் படம் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

Image credits: Google
Tamil

தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்ட சச்சின்

சச்சின் திரைப்படம் தெலுங்கில் வெளியான நீதோ என்கிற படத்தை தழுவி எடுக்கப்பட்டது. சச்சின் பட இயக்குனர் ஜான் மகேந்திரன் தான் அப்படத்தையும் இயக்கினார்.

Image credits: our own
Tamil

ரீ-ரிலீஸ் சாதனை

சச்சின் திரைப்படம் ரீ-ரிலீஸில் புக் மை ஷோ ஆப்பில் மட்டும் 59 ஆயிரத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.

Image credits: Google
Tamil

பிபாசா பாசு

சச்சின் படத்தின் ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தாலும் மற்றொரு நாயகியாக பிபாசா பாசு நடித்திருந்தார். அவர் நடித்த முதல் தமிழ் படம் சச்சின் தான்.

Image credits: Instagram

இந்த வார TRP ரேஸில் டாப் 10 இடம்பிடித்த தமிழ் சீரியல்கள் என்னென்ன?

அபிநயாவின் மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்கள்!

3 மாதங்களில் 3 படங்கள்! திரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் இந்த நடிகை யார்?

2025-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்