Tamil

அறிமுகம்:

கடந்த 2008-ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான  'நேனிந்தே' படம் மூலமாக அறிமுகமானவர் தான் அபிநயா.

Tamil

தமிழ் படம்:

பின்னர் அபிநயாவை, 'நாடோடிகள்' படம் மூலமாக தமிழில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் சமுத்திரக்கனி. இந்த படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

Image credits: our own
Tamil

முதல் படத்திற்கே விருது:

காது கேட்க முடியாத மற்றும் வாய் பேச முடியாதவர் என்றாலும், அபிநயா தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நாடோடிகள் படத்திலு பல விருதுகளை பெற்றார்.

Image credits: our own
Tamil

திரைப்படங்கள்:

பின்னர் ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஜீனியஸ், வீரம், பூஜை, மார்க் ஆண்டனி உட்பட பல படங்களில் நடித்தார்.

Image credits: our own
Tamil

பணி:

கடந்த ஆண்டு அபிநயா நடிப்பில் வெளியான பணி திரைப்படத்திற்காக அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றார். 

Image credits: our own
Tamil

நிச்சயதார்த்தம்:

15 வருடங்களாக தன்னுடைய நண்பர் விஷாலுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை உறுதி செய்த அபிநயா.மார்ச் மாதம் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. 
 

Image credits: our own
Tamil

திருமணம்:

இன்னும் ஓரிரு நாட்களில் இவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், மெஹந்தி கொண்டாட்டம் களைகட்டி உள்ளது.

Image credits: our own
Tamil

போட்டோஸ்:

அபிநயாவின் மெஹந்தி கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

Image credits: our own

3 மாதங்களில் 3 படங்கள்! திரிஷாவுக்கு டஃப் கொடுக்கும் இந்த நடிகை யார்?

2025-ல் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 5 தமிழ் படங்கள்

'டிராகன்' முதல் 'விடுதலை 2' வரை ஓடிடியில் பார்க்க வேண்டிய 13 படங்கள்!

சாவா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு? எந்த தளத்தில் பார்க்கலாம்!