cinema
மூன்று மாதங்களில் மூன்று படங்களில் நடித்த நடிகை வேறுயாருமில்லை... ரெஜினா கசண்ட்ரா தான்.
ரெஜினா நடித்து இந்த வருடம் வெளியான முதல் படம் விடம்முயற்சி. இதில் வில்லியாக நடித்திருந்தார் ரெஜினா.
சன்னி தியோல் நடித்த 'ஜாட்' படத்திலும் வில்லியாக நடித்துள்ளார் ரெஜினா. இப்படமும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது.
சன்னி தியோல் நடித்த 'ஜாட்' ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான இரண்டாவது படம் ஆகும்.
ரெஜினா கசாண்ட்ராவின் அடுத்த படம் 'கேசரி சாப்டர் 2'. இதில் அக்ஷய் குமார் உடன் நடித்துள்ளார் ரெஜினா.
34 வயதான ரெஜினா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஆவார்.