கார்களின் காதலன் அஜித்! அவரின் வியக்கவைக்கும் கார் கலெக்‌ஷன் இதோ

cinema

கார்களின் காதலன் அஜித்! அவரின் வியக்கவைக்கும் கார் கலெக்‌ஷன் இதோ

Image credits: Twitter
<p>குட் பேட் அக்லி படத்தின் நாயகன் அஜித்திடம் உள்ள கார் மற்றும் பைக் கலெக்‌ஷன் பற்றி பார்க்கலாம்.</p>

அஜித் கார் கலெக்‌ஷன்

குட் பேட் அக்லி படத்தின் நாயகன் அஜித்திடம் உள்ள கார் மற்றும் பைக் கலெக்‌ஷன் பற்றி பார்க்கலாம்.

<p>அஜித் குமாரிடம் உள்ள காஸ்ட்லி கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரின் விலை 3.4 கோடி ரூபாய்.</p>

Lamborghini Huracan

அஜித் குமாரிடம் உள்ள காஸ்ட்லி கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரின் விலை 3.4 கோடி ரூபாய்.

<p>அஜித் குமார் இந்த காரை துபாயில் வாங்கினார். இந்த காரின் விலை சுமார் 9 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.</p>

Ferrari SF90 Stradale

அஜித் குமார் இந்த காரை துபாயில் வாங்கினார். இந்த காரின் விலை சுமார் 9 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Porsche GT3 RS

அஜித் குமார் லேட்டஸ்டாக வாங்கிய கார் இது. இந்த சொகுசு காரின் விலை சுமார் 4 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Ferrari 458 Italia

அஜித்தின் கார் கலெக்ஷனில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள Ferrari 458 Italia காரும் இருப்பதாக கூறப்படுகின்றன.

BMW 740 Li

இந்த காரின் விலை சுமார் 1.5 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அஜித் இந்த சொகுசு காரின் உரிமையாளராகவும் இருக்கிறார்.

Mercedes Benz 350 GLS

அஜித் குமாரின் கலெக்ஷனில் மெர்சிடிஸின் இந்த சிறப்பு காரும் உள்ளது, இதன் விலை சுமார் 1.35 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

Land Rover Discovery

சொகுசு கார்களுக்காக கிரேஸி அஜித் கார் கலெக்ஷனில் Land Rover Discovery காரும் உள்ளது, இது சுமார் 1.3 கோடி என்று கூறப்படுகிறது.

Volvo XC 90

அஜித் குமாரின் கலெக்ஷனில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள Volvo XC 90 காரும் உள்ளது.

அஜித் பைக் கலெக்‌ஷன்

அஜித்தின் கலெக்ஷனில் Kawasaki Ninja ZX 14R, Aprilia Caponord 1200, BMW K1300 S மற்றும் BMW S1000RR போன்ற பைக்குகளும் உள்ளன, இதன் விலை 19.69 லட்சம் முதல் 24 லட்சம் வரை இருக்கும்.

நாகினி மௌனி ராய்க்கு அதிர்ச்சி தோற்றம்? தவறான பிளாஸ்டிக் சர்ஜரி!

TRPயில் சன் டிவியை ஓவர்டேக் செய்ததா விஜய் டிவி? டாப் 10 சீரியல் இதோ

பிரபல நடிகைகளின் ரகசியமான செல்லப் பெயர்கள் பற்றி தெரியுமா?

ரெய்டு 2: அஜய் தேவ்கன் முதல் வாணி கபூர் வரை எவ்வளவு சம்பளம்?