Tamil

பிரபல நடிகைகளின் ரகசியமான செல்லப் பெயர்கள் பற்றி தெரியுமா?

Tamil

பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை உயர்ந்த பிரியங்கா சோப்ராவை செல்லமாக பிக்சி சோப்ஸ் என்று அழைப்பார்கள்.

Image credits: Social Media
Tamil

அலியா பட்

பாலிவுட் நடிகை அலியா பட்டை அவரது பெற்றோர் செல்லமாக பொட்டேட்டோ என்று அழைப்பார்கள். சிறுவயதில் இருந்தே இப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

Image credits: Instagram
Tamil

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மாவை விராட் மற்றும் நெருங்கியவர்கள் நுக்கி என்று அழைப்பார்கள். 

Image credits: social media
Tamil

ஐஸ்வர்யா ராய்

அழகிய நடிகை ஐஸ்வர்யா ராயை ஐஷ் என்று அழைப்பார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் குடும்பத்தினர் அவரை குல்லு என்று அழைக்கிறார்கள்.

Image credits: instagram
Tamil

சோனம் கபூர்

சோனம் கபூரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை ஜிராஃபி என்று அழைப்பார்கள். இந்த விஷயத்தை சோனமே தெரிவித்துள்ளார் .

Image credits: instagram
Tamil

திரிஷா

அழகிய நடிகை திரிஷாவுக்கு நிறைய செல்லப் பெயர்கள் உள்ளன. நெருங்கிய நண்பர்கள், தோழிகள், ஹனி ட்ரிஷ் என்று அழைப்பார்கள்.

Image credits: insta
Tamil

லாவண்யா திரிபாதி

லாவண்யாவை அவரது பெற்றோர் சுன் சுனே என்று அழைப்பார்கள். சிறுவயதில் லாவண்யா படித்த கவிதையில் உள்ள அந்த வார்த்தையை செல்லப் பெயராக அழைத்தனர்.

Image credits: our own

ரெய்டு 2: அஜய் தேவ்கன் முதல் வாணி கபூர் வரை எவ்வளவு சம்பளம்?

2 வருடத்தில் 2500 கோடி வசூல் செய்த டாப் ஹீரோயின் யார் தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த அல்லு அர்ஜுனின் டாப் 10 படங்களின் வசூல் இதோ

100 கோடி செலவில் வீட்டையே அரண்மனை போல் கட்டிய அல்லு அர்ஜுன்!