Tamil

ரெய்டு 2: அஜய் தேவ்கன் சம்பளம் & பிற நடிகர்களின் சம்பளம்

Tamil

காயத்ரி ஐயர்

'ரெய்டு 2' திரைப்படத்தில் காயத்ரி ஐயர் ஒரு பகுதியாக இருக்கிறார். இவர் 25 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.

Tamil

ரஜத் கபூர்

'ரெய்டு 2' திரைப்படத்தில் ரஜத் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு 35 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
.

Tamil

சௌரப் சுக்லா

சௌரப் சுக்லாவுக்கு இந்த படத்திற்காக 35 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

Tamil

வாணி கபூர்

'ரெய்டு 2' திரைப்படத்தில் வாணி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார. அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளனர்.

Tamil

ரித்தேஷ் தேஷ்முக்

'ரெய்டு 2' திரைப்படத்திற்காக ரித்தேஷ் தேஷ்முக் 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.

Tamil

அஜய் தேவ்கன்

'ரெய்டு 2' திரைப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்துள்ளார். இதற்காக அவர் 30 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.

2 வருடத்தில் 2500 கோடி வசூல் செய்த டாப் ஹீரோயின் யார் தெரியுமா?

பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த அல்லு அர்ஜுனின் டாப் 10 படங்களின் வசூல் இதோ

100 கோடி செலவில் வீட்டையே அரண்மனை போல் கட்டிய அல்லு அர்ஜுன்!

நடிகை ராஷ்மிகா 29 வயதிலேயே இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?